திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

<!–

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை – Athavan News

பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த அவரிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடலில் கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply