
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி காட்டுப் பகுதியில் சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பித்த நிலையில் 1100 லீட்டர் கோடா,58லீட்டர் ஸ்பிரிட்,மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை மதுவரி திணைக்களம் மீட்டுள்ளது.





