பாடசாலை மாணவர்கள் 400 பேர் இன்று பாராளுமன்றுக்கு?

வரவு செலவுத் திட்ட உரையைக் கேட்பதற்காக 400 பாடசாலை மாணவர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாராளுமன்றத்தின் பொது காட்சியகங்கள் பொது மக்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply