ஹிருணிகா பிரேமச்சந்திர கைது…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை பல குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் கைது செய்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply