தேசிய உற்பத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தேசிய உற்பத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.

இந்நிலையில் இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply