<!–
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேயை நீதிமன்றத்தின் உத்தரவினை தொடர்ந்து தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கமைய அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை பொலிஸார் சற்று முன்னர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






