கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் வகுப்பு பழைய மாணவர்கள் (1980) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறுப்பினர்களால் வழங்கப்பட்ட அனுசரணையின் அடிப்படையில் , ஒட்டுசுட்டானில் , விதவை பெண் ஒருவருக்கு புதிய வீடொன்று படையினரால் கட்டிக்க கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி புதிய இல்லத்தின் திறப்பு விழா இடம்பெற்றது. நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க பிரதம அதிதியாகக் கலந்து வீட்டை கையளித்தார்.






