தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் கட்டண வார்ட் முறையை அமுலாக்க முன்மொழிவு

கொழும்பு,நவ 14

இந்த ஆண்டுக்கான பாதீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு மீண்டும் கட்டண வார்ட் முறையை அமுல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக தேசிய மற்றும் ஆதார மருத்துவமனைகளில் இந்த அமைப்பை நிறுவ முன்மொழியப்பட்டது.

அத்துடன், குருநாகல், பதுளை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப் பட்டுள்ளது.

Leave a Reply