வரவு செலவுத்திட்டத்தில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ஹரின்

<!–

வரவு செலவுத்திட்டத்தில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ஹரின் – Athavan News

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டம் அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் நீண்ட கால நோக்குடன் அமைக்கப்பட்ட ஒன்று என தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply