மீண்டும் ஆரம்பித்தது துப்பாக்கி பிரயோகம்! ஒருவரின் நிலை என்ன?

கம்பஹா மாகேவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply