ரணிலின் பாதீட்டுக்கு எதிர்ப்பு- வாசுதேவ அதிரடி முடிவு!

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.

குறித்த பட்ஜட்டில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்பதால் அதற்கு ஆதரவளிக்க முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

Leave a Reply