யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பலொன்று வருகை! யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பலொன்று வருகை!

பருவத்திற்கு தேவையான யூரியா உரம் மெட்ரிக் டன். 22,000 துடன் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பலொன்று வருகை தந்தது.

2022/23 பருவத்திற்கு தேவையான யூரியா உரம். 22,000 தொன் எடை கொண்ட முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் திரு.மகிந்த அமரவீர மற்றும் குழுவினர் இன்று கொழும்பு துறைமுகத்தில் உரம்  இறக்குதல் மற்றும் விநியோகித்தல் மற்றும் களஞ்சியயப்படுத்தல்   தொடர்பாக ஆய்வு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

Leave a Reply