1998 ஆம் ஆண்டு,கார்திக்கின் நடிப்பில் வெளியான உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் தமிழ் திரைப்படத்தில் ,எஸ்.எ ராஜ்குமாரின் இசையில் வெளியான “ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் “,என்ற பாடலை சிங்கள மொழி பேசும் சிறப்பு அதிரடைப் படை வீரர் ஒருவர் ,மேடை நிகழ்வொன்றில் பாடி அசத்தியுள்ளார்.
குறித்த காணொளி இப்போது வைரலாகி வருகிறது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA




