வடக்கு ஆளுநரின் வழிகாட்டலில் யாழில் மாதாந்த மகளிர் சந்தை (படங்கள் இணைப்பு)

யாழில் வடமாகாண ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் தொழிற்துறை திணைக்களத்தினால் இன்று  மாதாந்த மகளிர் சந்தை இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வானது வடமாகாண ஆளுநர் வளாகத்தில் காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கபப்ட்டிருந்ததுடன் இன்று மாலை 4.00 மனை வரை இடம்பெறும்.

இந்நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்கள் தங்களின் விற்பனை பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்கள், தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply