மாங்குளத்தில் கோர விபத்து: ஒருவர் பலி

மாங்குளம், நவ 17

மாங்குளம் பகுதியில் சற்று முன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிர் இழந்துள்ளார்.

இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply