
கடந்த ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போச் சந்தியில் ஒரு கொலை செய்யப்பட்ட சம்பத்தின் பிரதான சந்தேகநபர் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கை கலப்பாக மாறியதில் கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த 33 வயதான ஜெ.ஜெயகரன் கொலை செய்யப்பட்டார்

