121 போதை பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு!

<!–

121 போதை பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு! – Athavan News

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதை பாவனைக்கு அடிமையாகிய 121பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வட பகுதியை சேர்ந்த இளைஞர்களே போதைக்கு அடிமையாகிய நிலையில் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்பட்டு வருகின்றனர்.

கடந்த 15ஆம் திகதி ஐவர் குறித்த புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பித்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply