இந்தியப் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழாவில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

<!–

இந்தியப் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழாவில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு! – Athavan News

இந்தியப் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா அண்மையில் இந்தியாவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்று உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்தியா காங்கிரஸின் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மூத்த காங்கிரஸ் தலைவர்களான திருநாவுக்கரசு, தங்கபாலு மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்திருந்தார்.

மேலும் இந்தியா காங்கிரஸுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையிலான நட்புறவுகள் குறித்து இதன் போது நினைகூறப்பட்டது.


Leave a Reply