எல்லைதாண்டிய 228 இந்திய மீனவர்கள் கைது!

2022 ஜனவரி முதல் இதுவரையில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 228 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், 30 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply