வகுப்பில் இருந்து வீடு திரும்பிய 16 சிறுமி வயது நேர்ந்த துயரம்..!

கண்டி – அஸ்கிரிய பகுதியில் ரயில்  மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சிறுமியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply