கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

<!–

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்! – Athavan News

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வருகிற 25ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. மின் கட்டண உயர்வை கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் எதிர்வரும் 25ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அழுத்த மின் இணைப்புக்கு பழைய முறையிலேயே கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Leave a Reply