<!– இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம் – Athavan News ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree