மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக .வி.சிவராஜா நியமனம்!

<!–

மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக .வி.சிவராஜா நியமனம்! – Athavan News

மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கான உதவி தேர்தல் ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிவராஜா அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply