
2021 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும் என கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவ்வாறான எந்த செய்தியும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.





