.10.54_637cc50ab44fb.jpeg)
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
குறித்த பட்ஜெட் மீதான விவாதம் கடந்த ஒரு வாரகாலமாக பாராளுமன்றில் நடைபெற்றது.இன்று மாலை இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 121 வாக்குகளும் ,எதிராக 84 வாக்குகளும்,ஒருவர் வாக்களிக்காத நிலையில் ,37 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் வெற்றி பெற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு அமைவாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.




