பனிப்பாறைகளைத் தகர்க்கும் அணுசக்தி கப்பல்கள் சோதனையை நடத்தியது ரஷ்யா!

<!–

பனிப்பாறைகளைத் தகர்க்கும் அணுசக்தி கப்பல்கள் சோதனையை நடத்தியது ரஷ்யா! – Athavan News

பனிமலையை தகர்க்கக்கூடிய அணுசக்தி சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது.

அணுசக்தியால் இயங்கும் இரண்டு கப்பல்கள் புனித பீட்டர்ஸ்பர்க்கில் இந்த சோதனையை மேற்கொண்டன.

இதன் மூலம் ஆர்க்டிக் பகுதியில் தனது பலத்தை ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கான நிகழ்வில் காணொலி வாயிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்.

நாட்டுக்கு இத்தகைய பனி தகர்ப்பு சோதனைகள் அவசியம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


Leave a Reply