வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2ஆம் நாள் இன்று!

<!–

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2ஆம் நாள் இன்று! – Athavan News

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதன்படி,  பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் மீது விவாதம் நடைபெற்றிருந்தது.


Leave a Reply