திடீரென தீப்பற்றிய புகையிரதப் பெட்டியால் பரபரப்பு!

இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் ருமேனியம் ரக ரயில் பெட்டியொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AFC 15605 ரக ருமேனியம் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும்இ அந்த வண்டி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும்இ ரயில் பெட்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக செய்திகள் விரைவில்…

Leave a Reply