துபாய் நாட்டிற்கு புளிப்பு வாழைப்பழம் ஏற்றுமதி!

முதன்முறையாக துபாய் நாட்டிற்கு 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழம் இன்று (25) ஏற்றுமதி செய்யப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இவ் வாழைப்பழ ஏற்றுமதி தொடர்பான ஆரம்ப நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply