வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்!

<!–

வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்! – Athavan News

யாழ். மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Leave a Reply