நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

சிவப்பு பச்சை அரிசி – 6 ரூபாய் குறைப்பு
புதிய விலை -199 ரூபாய்

கீரி சம்பா –15 ரூபாய் குறைப்பு

புதிய விலை – 225 ரூபாய்

பெரிய வெங்காயம் – 30 ரூபாய் குறைப்பு
புதிய விலை –  225 ரூபாய்

நெத்தலி – 150 ரூபாய் குறைப்பு
புதிய விலை – 1150 ரூபாய்

Leave a Reply