கிராம அபிவிருத்தி தொடர்பில் எவ்வித முயற்சியும் இல்லை: சாணக்கியன்

நகரங்கள் இல்லாத கிராமப் புறங்களுக்கு எந்த அடிப்படையில் நிதியொதுக்கீடு கிடைக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.

நகர அபிவிருத்திக்காக பிரயத்தனம் மேற்கொள்ளும் அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply