சட்டம் மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு முன்னெடுப்பு

<!–

சட்டம் மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு முன்னெடுப்பு – Athavan News

சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (ஞாயிற்க்கிழமை) முத்தமிழ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தினால் குறித்த செயலமர்வு நடாத்தப்பட்டது. இதில் சட்டத்தரணி கார்த்திகா அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் இந் நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தின் செயற்பாட்டாளர் ரொஹான் முத்தமிழ் சனசமூக நிலையத்தினர் ,மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Leave a Reply