மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.
கமநல சேவைக்குட்பட்ட கிராம அலுவலகப்பிரிவு, குடும்பிமலை, பேரிலாவெளி, மறுத்தானை. வாழைச்சேனை கமநல சேவைக்குட்பட்ட 2009 A மறுத்தானை. 210 A/2 ஊத்துனை, வடமுனை மக்களே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.











