பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தின் நந்தி பலிபீடம் விசமிகளால் உடைப்பு!

<!–

பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தின் நந்தி பலிபீடம் விசமிகளால் உடைப்பு! – Athavan News

பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடமானது நேற்றிரவு இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply