மலையக மக்களின் எழுச்சிக்கு பாரத பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் செந்தில் தொண்டமான்

அடுத்த வருடம் (2023) இந்திய வம்சாவழி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றது.

இதனை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கோளாகளமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்நிகழ்வுக்கு இந்தியப் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

.
 மலையக மக்களின் எதிர் காலம்,தற்போது செய்துள்ள சாதனைகள் மற்றும் எழுச்சி தொடர்பில் ,பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளது.இதற்கு தமிழ் தரப்பினருக்கும்,இந்திய பிரதிமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

Leave a Reply