நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை: உற்பத்தியாளர்கள் சங்கம்

கொழும்பு,டிச 09 நாடு முழுவதிலும் குறிப்பாக மேல் மாகாணத்தில் சில்லறை விற்பனையுகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளால் முட்டைக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்ததுடன், அரசாங்கம் முட்டை விலையை அதிகரிக்கும் என்ற நிலையில், சில வியாபாரிகள் தற்போது வேண்டுமென்றே முட்டைகளை விற்பனை செய்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

The post நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை: உற்பத்தியாளர்கள் சங்கம் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply