ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான இறுதி முடிவு விரைவில்! அமைச்சர் நிமல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் சர்வீசஸ் நிர்வாகத்தை ஏதேனும் முதலீட்டாளருக்கு அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வழிகாட்டுதல்களை திறைசேரியின் குழுவொன்று வழங்கும் என்றும் அதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படும் என்றும் நிமல் […]

The post ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான இறுதி முடிவு விரைவில்! அமைச்சர் நிமல் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply