பாண், பணிஸுக்கு இனிமேல் விலைக்கட்டுப்பாடு இல்லை!

பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்திப் பொருள்களுக்குமான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

அதனால், குறித்த பொருள்கள் இனிமேல் விலைக்கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படும் என்று, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதனால், பேக்கரி உரிமையாளர்கள் விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க முடியும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

Leave a Reply