சீனாவில் குளிர்காலத்தில் 3 கொரோனா அலைகள் பரவும் என கணிப்பு

பெய்ஜிங், டிச 18 சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ என்ற நடவடிக்கையை பின்பற்றி வருகிறது. இதன்படி அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. அதிகப்படியாக தினசரி சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் தற்போது ஓரளவு கொரோனா பரவல் குறைந்துள்ளது. […]

The post சீனாவில் குளிர்காலத்தில் 3 கொரோனா அலைகள் பரவும் என கணிப்பு appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply