அட்டகாசமான தலைப்புடன் வெளியாகியது சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை!

<!–

அட்டகாசமான தலைப்புடன் வெளியாகியது சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை! – Athavan News

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் கதாபாத்திரத்தை எடுத்துக்கூறும் இந்த திரைப்படத்திற்கு இரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக இணைந்துள்ளார்.

cats


Leave a Reply