இலங்கையின் முக்கிய பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் பதிவு!SamugamMedia

வெல்லவாய- புத்தல பகுதியில் மீண்டும்  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் இன்று முற்பகல் 11.44 மணியளவில்  நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply