யாழின் முக்கிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வு!SamugamMedia

சர்வதேச மகளிர் தினம் இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் பெண் உத்தியோகத்தர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply