இலங்கையில் சிறப்பாக செயற்படும் தொழில் அதிபர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!SamugamMedia

சமீபத்தில் சர்வதேச வர்த்தக  அமைப்பின் (Business World International Organization) அழைப்பில், விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கையில் சிறப்பாக செயற்படும் தொழில் அதிபர்களுக்கு விருது வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply