ஒருநாள் நாள் மாநகர சபை உறுப்பினராக அப்துல் சத்தார் நியமனம்!SamugamMedia

குருநாகலை மாநகர சபை உறுப்பினராக அப்துல் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் உறுப்பினர் ஒருவர் நீக்கப்பட்டமையை அடுத்து அவர் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட உள்ள நிலையில் அவர் ஒரு நாளைக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply