சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு!

500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கடந்த 16ம் திகதி அமெரிக்காவில் இருந்து சென்னை வழியாக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் நாளை நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

The post சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply