யாழில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி!SamugamMedia

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் பணிமனையின் கீழ் இயங்கும் மாதர் அமைப்புக்களின் சுயதொழில் முயற்சியாளர்களினை ஊக்குவிக்கும் முகமாக அவர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில்இடம்பெற்றது.

குறித்த கண்காட்சியினை பலரும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply