ரமழானில் முடிந்தளவு மக்களுக்கு உதவுவோம்

நாடு மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இந்த நாட்­க­ளி­ல் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் அடுத்த வாரம் முதல் புனித ரழமான் மாதத்தை ஆரம்­பிக்­கிறோம். கடந்த வருடமும் இதை விடவும் மோசமான நிலைமைகளுக்கு நாம் முகங்கொடுத்திருந்தோம்.

Leave a Reply