இலங்கைக்கு திடீரென வந்த 21 இந்திய மீனவர்கள்! – இதுதான் காரணம் SamugamMedia

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 05.11.22 திகதி  மீன்பிடிக்கச் சென்ற கிறிஸ்டோபர் என்பவரின் விசைப்படகு இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டு, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

குறித்தபடகை எடுத்துச் செல்ல 03 விசைப்படகு மற்றும் 01 வல்லத்தில் 21 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 06.30 மணிக்கு முறையாக அனுமதி பெற்று சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு துறை சோதனைக்கு பின்னர் இலங்கை வந்துள்ளனர்.

Leave a Reply