படவாய்ப்புக்காக இப்படியும் போஸ் கொடுப்பதா…! கிளாமரை அள்ளி வீசிய பிக்பாஸ் லாஸ்லியா…!samugammedia

இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்னோடு கட்டிப்போட்டவர்தான் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் மாத்திரமே நடித்திருந்தார்.

இருப்பினும் அவை பெருவாரியாக வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் இடையிடையே போட்டோசூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதவிட்டு வருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது பச்சை நிற மாடல் ஆடையில் கிளாமரை அள்ளி வீசி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குசிப்படுப்படுத்தி உள்ளார்.

Leave a Reply